நுகர்பொருள் வாணிபக் கழகத்

img

நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு மையங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.